×

சிங்கப்பெருமாள் கோவில் அருகே கண்டெய்னர் லாரி – டிப்பர் லாரி மோதி தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு

சென்னை: சிங்கப்பெருமாள் கோவில் அருகே கண்டெய்னர் லாரி – டிப்பர் லாரி மோதி தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். டிப்பர் லாரி தீப்பிடித்ததில் அதில் இருந்த புதுச்சேரியை சேர்ந்த சந்திரசேகர் (36) என்பவர் தீயில் கருகி உயிரிழந்தார்.

The post சிங்கப்பெருமாள் கோவில் அருகே கண்டெய்னர் லாரி – டிப்பர் லாரி மோதி தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Singapperumal Temple ,Chennai ,Chandrashekar ,Puducherry ,Dinakaran ,
× RELATED வார விடுமுறை முடிந்து சென்னை...